தொகுப்பாளினி திவ்யதர்ஷினியா இது..? இதுவரை காட்டாத உச்சகட்ட கவர்ச்சியில் இறங்கி விட்டாரே : புகைப்படத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரிதளவில் பார்க்கபடுவதோடு பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. சொல்லப்போனால் தற்போது பல மக்களின் நம்பர் ஒன் சாய்ஸ் ஆக இருப்பது விஜய் டிவியாக தான் இருக்கும். இந்நிலையில் இந்த சேனலில் பலவிதமான ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி மக்களிடையே வெகு பிரபலமாக உள்ளது. இந்த வகையில் இந்த சேனலில் வரும் நிகழ்ச்சிகள் எந்த அளவிற்கு பிரபலமோ அதை காட்டிலும் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து போட்டியாளர்களும் நடிகர் நடிகைகளும் பிரபலமாக உள்ளார்கள் எனலாம்.

இப்படி இருக்கையில் இவர்களுக்கு எல்லாம் முதன்மையாக இருப்பவர்கள் இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் தான். இந்நிலையில் இந்த சேனலில் இருக்கும் தொகுப்பாளர்கள் அனைவரும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளர்கள்.

இந்த நிலையில் இதில் வரும் தொகுப்பாளர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருப்பதோடு பல வருடங்களாக இந்த சேனலில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் டிடி எனும் திவ்யதர்ஷினி.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமா, டிவி சீரியல் ஆகியவற்றில் நடித்து வந்த தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, டிடி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.

சோஷியல் மீடியாவில் கிளாமர் ஃபோட்டோக்களை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்து வருகிறார் அம்மணி.இந்த நிலையில், அந்தமான சென்ற டிடி அங்கிருந்த

வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதில், அம்மணி அமர்ந்தபடி மிகவும் கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, ஒவ்வொரு பெண்ணும் சுற்றுலா செல்லும் போது சுதந்திரமாக உணரவேண்டும்.

தொற்றுலிருந்து இது உங்களை விடுதலையாக்கும். மேலும், எந்த ஒரு விடுமுறைக்கும் சுற்றுலா மிகவும் அவசியமான ஒன்று என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

You might also like