பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்: பாடசாலை மாணவர் உள்ளிட்ட எட்டு பேர் கைது

பண்டாரகம பொலிஸ் நிலையத்துடன் தொடர்புடைய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் நேற்று இரவு தாக்கப்பட்டுள்ளார்.பண்டாரகம பொலிஸ் நிலையத்துடன் தொடர்புடைய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் நேற்று இரவு தாக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர்கள் எட்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட எட்டு பேரில் பாடசாலை மாணவர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like