பிக்பாஸ் போட்டியாளர் அபிஷேக் இப்படிப்பட்டவரா..? இவ்வளவு உண்மைகளை மறைத்து விட்டாரே : முன்னாள் மனைவி கூறிய உண்மைகள் : வீடியோ இதோ

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்போது பலருக்கும் கவனத்தினை ஈர்த்து இருக்கும் ஒரு போட்டியாளராக இருந்து வருகின்றார் அபிஷேக் ராஜா. சில வாரங்களுக்கு முன்பு தான் அவர் இதற்க்கு முன்பே அவர் திருமணம் ஆனவர் மேலும் அவருக்கு வி வாகரத்து கூட ஆகி இருக்கின்றது என்ற செய்திகள் எல்லாம் வெளியாகி பலருக்கும் ஷாக் கொடுத்தன.ஆனால் இப்போது முதன் முறையாக அவரின் முன்னாள் மனைவி, ஏன் விவாகரத்து என்று காரணத்தினை கூறி இருக்கின்றார். இது குறித்த பேட்டி இப்போது வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான அபிஷேக் ராஜா தன்னுடைய வாழ்க்கை கதையை கூறியபோது தன்னுடைய திருமணம் குறித்தும் கூறியிருந்தார்.

மேலும் தான் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் ஒரு தவறான ஆளாக இல்லாமல் இருந்திருப்பேன் என்றும், என் அப்பாவை கா ப்பாற்றி இருப்பேன் என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால் தனது திருமண விவாகரத்திற்கான காரணத்தை அவர் சொல்லாமல் மறைத்துவிட்டார். இப்போது அபிஷேக்கின் முன்னாள் மனைவி

தீபா கடந்த சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில், தனது முன்னாள் கணவர் தன்னை கொ டுமைப்படுத்தியதாக கூறியுள்ளது பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏதாவது ஒரு முறை கணவர் நம்மைகையோங்க அனுமதித்து விட்டால் அதன் பிறகு அவர் தொடர்ந்து வழக்கமாக மாற்றிவிடுவார்கள் என்றும் அவர் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் எனவே முதல்முறையாக அ டிக்கும் போதே அ டிப்பதை அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர் பெண்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

ஒரு திருமணம் செய்து அவர்களுடன் வாழ வரும் ஒருவரை கைநீட்டி விட்டு அதன் பிறகு மன்னிப்பு கேட்டாலும் அந்த நபர் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவர் மீண்டும் பழையபடியாக தான் செய்வார் என்றும் எனவே முதல் முதலாக இதெல்லாம் நடக்கும்

போதே கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்வதே சரியான வழி என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியிருந்தார். மேலும் அவருக்கு இப்படி நடந்ததால் தான் விவாகரத்து நடந்தது என்ற உண்மையை ம றைத்த அபிஷேக்கை நெ ட்டிசன்கள் பலருமே இப்போது வி மர்சனம் செய்து வருகின்றனர்.

You might also like