20 வருடங்களுக்கு முன் நடிகர் விஜயகாந்த் பிள்ளைகளோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா..? புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய்காந்த அவர்கள் அன்றைய காலகட்டத்தில் பல வெற்றி படங்களை கொடுத்தவர்.இவர் நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றி படங்களாகவே தான் இவருக்கு அமைந்தது.விஜய் காந்த அவர்கள் தமிழ் சினிமாவில் இவர் பல ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளவர்.விஜயகாந்த் அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான இனிக்கும் இளமை என்னும் படம் மூலம் அறிமுகமானவர்.80களில் இவர் அன்றைய தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு போட்டியாக திகழ்ந்தவர்.இவர் நடித்த படங்களில் கேப்டன் பிரபாகரன், பூந்தோட்ட காவல்காரன், செந்தூர பூவே போன்ற படங்களின் மூலம் இவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் இவர் பிரபல மடைந்தார்.

தற்போது விஜய் காந்த அவர்கள் கட்சி ஒன்றினை தொடங்கியுள்ளார்.தற்போது இவர் படங்களில் நடிக்காமல் கட்சி ஒன்றை ஆரம்பித்து அதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தொண்டர் ஒருவருக்கு அவரது வீட்டில் திருமணம் நடத்திவைத்துள்ளார்.அந்த புகைப்படம் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களை ஓவர்டேக் செய்து அசத்தியவர் கேப்டன் விஜயகாந்த்.இவர் தற்போது நடிக்கவில்லை என்றாலும், இன்று வரை அனைவரின் மனதிலும் கதாநாயகனாக இடம் பிடித்துள்ளார்.

நடிகர் விஜயகாந்த் 1990ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் சண்முக பாண்டியன் மற்றும் விஜயப்ரபாகரன் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளின் குழந்தை பருவத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..

You might also like