மறைந்த நடிகர் விவேக்கின் குடும்ப புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா..? நீங்கள் இதுவரை பாத்திராத புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவராக இருந்தவர் சின்ன கலைவாணர் விவேக் அவர்கள். இவர் அந்த காலத்தில் இருந்து இன்றளவு வரை பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும் தனது நகைச்சுவைகளில் சமூக சிந்தனைகளையும் கலந்து பேசக்கூடியவர். பல சிந்தனையான நகைச்சுவையால் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் தனக்கென தனி ஒரு இடத்தை இன்றளவும் வைத்திருப்பவர்.அய்யா அப்துல்கலாமின் தீவிர ரசிகனான விவேக் அவரின் கொள்கைகளை பின்பற்றுவதோடு அதன் வழியில் நடந்தும் உள்ளார். கிரீன் கலாம் எனும் பெயரில் பல லட்சம் மரங்களை நட்டத்தோடு அதை பராமரித்தும் வந்துள்ளார். மேலும் திரையுலகில் நடிகராக மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையில் பல சமுதாய சீர்திருத்த பணிகளை செய்துள்ளார்.

இப்படி சாதாரண காமெடி மட்டுமல்லாது மக்களை சிந்திக்கவைக்கவும் காமெடி காட்சிகளை வழங்கிய நடிகர் என்று சொன்னால் அது களிவானருக்கு பிறகு நம் விவேக் மட்டுமே. தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக தனது நகைச்சுவையாலும் தனது சமூக சிந்தனை விழிப்புணர்வாலும் மக்கள் மத்தியில் நீங்காத ஒரு இடத்தை பிடித்தவர்.

இவ்வாறு மக்கள் மற்றும் திரையுலகில் வெகு பிரபலமாக இருந்த விவேக் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் எதிர்ப்பாராதவிதமாக மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு மறைந்தார். இவரது மறைவு அவரது குடும்பத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் அவரது உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பார்வைக்காக வைக்கப்பட்டது.பகுத்தறிவு காமெடிகளும் அறிவியல் புனைவு க்ளமேடிகளும் என இளம் தலைமுறையினருக்கு தனது காமெடி வாயிலாக பல நல்ல செய்திகளை

கொண்டு சென்றவர் நம் நடிகர் விவேக் அவர்கள். இப்படி கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக திரையுளைகில் கலக்கி இருந்தாலும்,

நடிகர் விவேக் அவர்கள் வெளிளே சிரித்துக்கொண்டு இருந்தாலும் வெளியே தனது மகனின் இ றப்பின் சோகத்தில் தான் வாழ்ந்து வந்துள்ளார் என அவருக்கு நெருங்கியவர்கள் கூறுகின்றனர்.

தற்போது விவேக் அவர்களுக்கு அமிர்தா நந்தினி மற்றும் தேஜஸ்வினி என 2 மகள்கள் உள்ளார்களாம்.இதோ அவரது குடும்பத்தின் புகைப்படம்

You might also like