பிரபல முன்னணி நடிகை சன்னி லியோனுடன் புகைப்படம் எடுத்த குக் வித் கோமாளி பிரபலம் : என்னது சன்னி லியோனுடன் இவரும் நடிக்கிறாரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்

பொதுவாகவே அந்த மாதிரியான படங்களில் நடிக்கும் நடிகைகள் பல இளைஞர்கள் மத்தியில் எப்படியும் பிரபலமாக தான் இருப்பார்கள். அதிலும் அந்த படங்களில் நடிக்கும் ஒரு சில நடிகைகள் பல இளசுகளின் மனதில் கனவுகன்னியாக இருப்பார்கள் அந்த வகையில் ஹாலிவுட்டில் அந்த மாதிரியான படங்களில் பலரது மனதில் தனி ஒரு இடத்தை பிடித்தவர் பிரபல நடிகை சன்னி லியோன். சொல்லப்போனால் இவரது பெயரை தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள் அந்த அளவிற்கு அம்மிணி மக்கள் மத்தியில் வெகு பிரபலம்.இந்நிலையில் தொடர்ந்து அந்த மாதிரியான பார்ன் எனப்படும் நீலப்படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் சமீபகாலமாக அந்த மாதிரி படங்களில் நடிப்பதை தவிர்த்து டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்து கொண்டு மேலும் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இதனை தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருவதோடு பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். மேலும் பாலிவுட்டை தொடர்ந்து தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிப்படங்களில் பல முன்னணி படங்களில் நடித்து வருகிறார்.

இந்தியளவில் மிகவும் பிரபலமான முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை சன்னி லியோன்.இவர் பாலிவுட் திரையுலகில் 2012ஆம் ஆண்டு வெளியான

‘ஜிஸம் 2’ எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.இதன்பின் இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்ககள் வெற்றியடைந்த நிலையில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.

மேலும் தற்போது தமிழில் உருவாகி வரும் ‘வீரமாதேவி, ஷீரோ’ ஆகிய படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் களமிறங்க இருக்கிறார் நடிகை சன்னி லியோன்.இந்நிலையில் நடிகை சன்னி லியோனுடன் இணைந்து தற்போது விஜய் டிவி புகழ் தர்ஷா குப்தா புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

சதீஸ், சன்னி லியோன் இணைந்து நடிக்கும் புதிய படத்தில் தர்ஷா குப்தாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தானாம் இது.

சிலப்பதிகாரம் சில நிமிடங்களில் பகுதி -1

You might also like