பிக்பாஸ் அக்‌ஷராவின் அம்மா மற்றும் அண்ணனை பார்த்திருக்கிறீர்களா..? முதன் முறையாக வெளியாகிய புகைப்படம் இதோ

சின்னத்திரையில் எத்தனையோ தொடர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் போதிலும் அதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்சிகளுக்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருகத்தான் செய்கிறது. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வெற்றிகரமாக நான்கு சீசனை முடித்து ஐந்தாவது சீசனில் அடியெடுத்து வைக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் முதன்மையான இடத்தை பிடித்து உள்ளது. 100-நாட்கள் 16 போட்டியாளர்கள் ஒரே வீட்டில் என இந்த நிகழ்ச்சியின் கதையம்சம் மக்களிடையே என்ன நடக்கும் என ஆர்வத்தை தூண்டவே மக்களை இந்த நிகழ்ச்சி பெரிதளவில் பார்க்க தூண்டியது.

மேலும் இதை தொகுத்து வழங்குபவர் உலகநாயகன் கமலஹாசன்.இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனில் இருந்து நான்காவது சீசன் வரை காதல், ச ண்டை, கவர்ச்சி, காமெடி என அனனத்து வகையான தொகுப்புகளையும் உள்ளடக்கியதே பிக்பாஸ் நிகழ்ச்சி.

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் சமீபத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 5.

18 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நமிதா மற்றும் நாடியா சாங் இருவரும் வெளியேறியுள்ளனர்.மேலும் தற்போது மீதம் உள்ள 16 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சென்று கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் இந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ள போட்டியாளர் தான் அக்ஷரா ரெட்டி. இவர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்ததில் இருந்து இவர் குறித்து பல்வேறு சர்ச்சையான செய்தி வெளியாகியது.

மேலும் தற்போது அக்ஷரா ரெட்டியின் அம்மா மற்றும் அண்ணனின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அவர்களின் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

You might also like