நடிகர் சிந்தர்.சி குஷ்புவிற்கு முன் இந்த நடிகையையா காதலித்தார்…? இதுவரை வெளிவராத தகவல் : அவரே சொன்ன விஷயம் : யார் அந்த நடிகை தெரியுமா..?

கோலிவுட் சினிமா துறையில் 80களில் சினிமா துறையை ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை குஷ்பூ.தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.இவர் தமிழ் சினிமா மட்டும்மல்லாமல் தெலுங்கு, மலையாளம் என இவர் கால் தடம் பதிக்காத சினிமா துறைகளே கிடையாது,அந்த அளவிற்கு இவர் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.இவர் தர்மத்தின் தலைவன் படம் மூலம் அறிமுகமாகி தனது முதல் படத்தில் மூலமாகவே தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளார்.இவர் பிறகு படிபடியாக சினிமா துறைகளில் படங்களில் நடிக்க தொடங்கி பல படங்களில் நடித்துள்ளார்.நடிகை குஷ்பூ அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனருமான சுந்தர் சி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்த பிறகு நடிகை குஷ்பூ அவர்கள் வெள்ளித்திரையில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.மேலும் இவர் பல குணசித்ர கதாபத்திரங்களில் நடிக்க தொடங்கினார்.

சினிமாவில் மக்கள் கொண்டாடிய பலர் இப்போது நிஜ வாழ்க்கையில் இணைந்துள்ளார்கள். அப்படி பிரபலங்களில் ரசிக்கப்பட்ட ஜோடிகளில் குஷ்பு மற்றும் சுந்தர்.சியும் உள்ளார்கள்.

குஷ்பு எப்போதும் தனது கணவரை அணைத்தபடி இன்ஸ்டாவில் பதிவிடும் புகைப்படங்களுக்கு எப்போதும் நல்ல கமெண்ட்ஸ் வரும். நடிகை ஒருபக்கம் அரசியல், நடன நிகழ்ச்சியில் நடுவராக இருப்பது என பிஸியாக இருப்ப சுந்தர்.சி படங்களில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறார்.

அண்மையில் சுந்தர்.சி ஒரு பேட்டி கொடுத்துள்ளார், அதில் அவர் பேசும்போது, என்னுடைய வாழ்க்கையில் குஷ்பு மட்டும் வரவில்லை என்றால் நான் நடிகை சௌந்தர்யாவுக்கு தான் ப்ரோபோஸ் செய்திருப்பேன்.

ஒரு வேளை அவரை திருமணம் செய்திருந்தால் என்னோடு உ யிரோடு இருந்திருப்பார் என நான் பலமுறை குஷ்புவிடம் சொல்லியிருப்பதாக கூறியுள்ளார்.

You might also like