சின்ன வயசில இவ்வளவு கொழு கொழுனு இருக்கும் இந்த குழந்தை யாரு தெரியுமா..? இப்போ இவங்க சினிமாவில் மிகப்பெரிய நடிகை : இதோ புகைப்படம்

தற்போது தமிழ் திரைப்படங்களில் தமிழ் நடிகைகளை காட்டிலும் பிறமொழி நடிகைகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இருப்பினும் பல நடிகைகள் சினிமாவில் வந்த வண்ணம் உள்ளதால் இவர்கள் ஒரு சில படங்களிலேயே காணாமல் போய்விடுகின்றனர். இந்த வகையில் இவர்கள் நடிக்கும் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைவது என்பதே இயலாத நிலை. இந்த நிலையிலும் தான் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனது நடிப்பு மற்றும் அழகால் பிரபலமனதோடு தமிழ் சினிமாவில் நீங்காத ஒரு இடத்தை பிடித்தவர் என்றால் அது மஞ்சிமா மோகன் தான். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் தனது சிறுவயதிலிருந்தே திரைபடங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.

மேலும் இவர் மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர். இப்படி இருக்கையில் இவர் வளர்ந்த பின் நிவின்பவ்லி நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற

திரைப்படமான ஒரு வடக்கன் செல்பி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் இவரது நடிப்பு பாராட்டும் வகையில் இருந்ததோடு திரையுலகில் பிரபலத்தை உண்டாக்கியது.

இத காரணமாக தமிழில் பிரபல இயக்குனரான கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடிப்பில் வெளியாகி இளைஞர்களின் மத்தியில் பலத்த வரவேற்பை படமான அச்சம் என்பது மடைமையடா படத்தில் கதாநாயகியாக நடித்ததன்

மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து தமிழில் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் இருக்கும் மஞ்சிமா மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மஞ்சிமா தனது படு மாடர்ன் புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிரங்கடிப்பதில் கை தேர்ந்தவர்.

இந்நிலையில் தனது இணைய பக்கத்தில் தனது சிறுவயது புகைப்படத்தை பதிவிட்டு வைராளாகி வருகிறார்.இந்த புகைபடத்தை அவரது ரசிகர்கள் மஞ்சிமா மோகனா இது வாயடைத்து போனதோடு அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

You might also like