கிளிநொச்சியில் மண்ணிற்குள் புதைக்கப்பட்ட நிலையில் ஆயுதங்கள் மீட்பு!

கிளிநொச்சி-முகமாலை மேற்கு பகுதியில் இருந்து ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கண்ணிவெடியகற்றும் டாஸ் நிறுவத்தினால் இன்று துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இவ்வாறு மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆயுதங்கள் மண்ணிற்குள் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like