கிளிநொச்சி முறிகண்டியில் ரயிலுடன் மோதி ‘வடி‘ ரக வாகனம் விபத்து!

இன்று காலை 9.45 மணியளவில் முறுகண்டியில் ரயில் பாதையைக் கடக்க முற்பட்ட ‘வடி‘ ரக வாகனத்தை ரயில் மோதித் தள்ளியதில் குறித்த வாகனத்தில் சென்ற சாரதி காயங்களுக்கு உள்ளானதாகத் தெரியவருகின்றது.

வாகனச்சாரதியின் கவலையீனமே குறித்த விபத்துக்குக் காரணம் எனத் தெரியவருகின்றது. இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like