வடிவேலுவுடன் நடித்த நடிகர் முத்துக்களையை ஞாபகம் இருக்கா..? அவரின் மனைவி பிள்ளைகளை பார்த்திருக்கிறீர்களா..?

தமிழ் சினிமாவில் வைகைப்புயல் வடிவேலுவுடன் எண்ணற்ற படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் முத்துக்காளை. என் புருஷன் குழந்தை மாதிரி’ படத்தில் ‘செ த்து செ த்து விளையாடுவோமா..’ மாதிரி’ மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிரபலமடைந்தார். நமத் தமிழ் திரையுலகில் உள்ள திரைப்படத்தில் ஒருவகையான நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் அந்த நகைச்சுவையை வைத்து ,மக்களை எளிதாக கவர முடியாது அனால் அப்படி திரைக்கு வது சில படங்களில் தனது திறமைகளை பயன்படுத்தி மக்களை கவர்ந்தவர் தான் முத்துகாளை.

இவர் முன்னணி காமெடி நடிகர்களுக்கு நிகராக வளர்ந்து வந்த வேளையில், தொடர்ந்து கு டியில் மூழ்கி இருந்ததால், முன்னணி காமெடி நடிகர் என்கிற இடத்தை பிடிக்காமலே வந்த வேகத்தில் கா ணாமல் போய்விட்டார்.

இப்படி பட்ட இந்த தமிழ் திரைஉலகில் உள்ள திரைப்படத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்ததும் தனக்கென மக்கள் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்து தற்போது வரை இருந்து வருகிறார் முத்துகாளை.

இவர் இப்படிப்பட்ட இந்த நடிகர் நமது பல வகையான பளையா நகைச்சுவை நடிகர்களுடன் ஒப்பிட்டு பார்த்தல் இவர் கொஞ்சம் முன்னால் தான் இருந்தார் ஆனால் இப்போது இல்லை.

இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வடிவேலுவுடன் நடிக்க தொடர்ந்து வாய்புகள் வந்தது.அப்போது இப்படிப்பட்ட சில வகையான திரைப்படங்களில் நடித்த இந்த நகைச்சுவை நடிகர்

இப்போது ஒரு சின்ன படத்தில் கூட தென்படவில்லை என்பது தற்போது குறிப்பிடத்தக்கது. பணம், மற்றும் பட வாய்புகள் தொடர்ந்து வந்ததால், அல்வா வாசுவுடன் சேர்ந்து எந்நேரமும் கு டித்து கொண்டே இருந்தாராம்.

You might also like