நடிகர் எம் ஜீ ஆரிற்கு 37 ஆண்டுகளுக்கு முன் இவங்க அவரது கிட்னியை கொடுத்துள்ளாரா..? யார் அவங்க தெரியுமா..?

தென்னிந்திய சினிமாவில் மட்டுமின்றி உலக அளவில் இவரது பெயரை சொன்னால் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மக்கள் மனதில் தனக்கென தனி ஒரு கோட்டையை கட்டி வாழ்பவர் பொன்மனசெம்மல் மக்கள் திலகம் என பல்வேறு பட்டங்களால் பலரது மனதில் வாழ்ந்து வரும் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள். இவரை போன்று இன்னொருவர் பிறக்கத்தான் வேண்டும் எனும் அளவிற்கு வெகு பிரபலமடைந்தவர் எம்.ஜி.ஆர் அவர்கள். இவர் ஆரம்பத்தில் பல மேடை நாடகங்களில் நடித்து வந்த நிலையில் சதிலீலாவதி எனும் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இதை தொடர்ந்து தனது நடிப்பு திறமையால் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள இவரின் நடிப்பிற்கு இன்றளவும் ரசிகர் பட்டாளமே உள்ளது என்றால் மிகையாகது.

தமிழ் மக்கள் மனதில் இன்றும் நீங்க இடம்பிடித்தவர் நடிகரும் முன்னாள் முதல்வருமான எம் ஜி ஆர். இந்த நிலையில் நடிகர் எம் ஜி ஆரின் அண்ணன் நடிகர் லீலாவதி இன்று கா லமாகி இருக்கிறார். புரட்சி தலைவர் எம் ஜி ஆர் 1984ஆம் ஆண்டு எம்ஜிஆர் அமெரிக்காவில் புரூக்ளின் ம ருத்துவமனையில் சி கிச்சை பெற்றுவந்தபோது,

அவருக்குத் தன்னுடைய ஒரு சி றுநீகத்தை அளித்து எம்ஜிஆரின் வாழ்வை கா ப்பாற்றியவர் லீலாவதி. சி கிச்சை பெற்ற போது எம் ஜி ஆர் மயக்கத்தில் இருந்ததால் இந்த விஷயம் அவருக்கு தெரியவில்லை. பின்னர் சி கிச்சை முடிந்து பல நாட்கள் கழித்து இந்த விஷயம் தெரியவர லீலாவின் தியாகத்தை எண்ணி மனம் நெகிழ்ந்தார் எம் ஜி ஆர்.

புரட்சித் தலைவர் அவர்கள் 1984இல் நோ ய்வாய்ப்பட்டு அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையில் சி கிச்சை பெற்று வந்த போது அவருக்கு தன்னுடைய ஒரு சி றுநீரகத்தை அளித்து நம் புரட்சித் ஒரு வாழவைத்த போற்றுதலுக்குரிய பண்பாளர் திருமதி லீலாவதி

அம்மையார் அவர்கள் 37 ஆண்டுகள் இப்பூவுலகில் ஒரு சி றுநீரக தோடு வாழ்ந்து இன்று இயற்கை எழுதியதை அழிந்த புரட்சித்தலைவரின் கோடான கோடி அன்பு தொண்டர்கள் அனைவரது நெஞ்சிலும் மிகுந்த வேதனை கொள்கிறது.

அன்புச் சகோதரி திருமதி லீலாவதி அம்மையார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது உற்றார் உறவினர்களுக்கும் இந்த து யரத்தை தாங்கிக் கொள்ளக்

கூடிய சக்தியையும் து யரத்தை அளிக்க வேண்டுமென்றும் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் என்று அந்த துக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like