காமெடி பேச்சால் மக்கள் மனதில் இடம் பிடித்த தொகுப்பாளினி அகல்யாவிற்கு விரைவில் திருமணம் : மாப்பிள்ளை யாரு தெரியுமா..?

சின்னத்திரை நடிகைகளுக்கும் தற்போது அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படி தனது காமெடியான பேச்சு மற்றும் நடிப்பால் அதிகம் பேரை ஈர்த்தவர் நடிகை அகில்யா வெங்கடேசன். ஆதித்யா டிவி தொகுப்பாளராக இருந்து வரும் அவர் திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார்.நகைச்சுவை சேனல்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சேனல் ஆதித்யா. இந்த ஆதித்யா சேனலில், பிரபல தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அகல்யா வெங்கடேசன். ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான, நீங்க சொல்லுங்க டியுடு என்ற காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் டிவி நிகழ்ச்சி அடுத்து ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர், சுப செய்தி ஒன்றை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அதாவது, தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும், விரைவில் தனக்கு திருமணம் நடக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது அகல்யா வெங்கடேசனுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்திருப்பதாக போட்டோக்கள் வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் தற்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தனது வருங்காலக் கணவன் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

காமெடியான பேச்சால் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தொகுப்பாளினி அகல்யா வெங்கடேசன்.இவர் ஆதித்யா தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இன்ஸ்டா பக்கத்தில் அகல்யா புகைப்படத்துடன் ஒரு சந்தோஷ செய்தி வெளியிட்டுள்ளார்.

அதாவது அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாம். நிச்சயதார்தத்தில் வருங்கால கணவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் அகல்யா இப்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

You might also like