பார்ப்பதற்கு அச்சு அசல் நடிகை சமந்தாவை போலவே இருக்கும் நடிகை : யார் அவங்க தெரியுமா..? இதோ பாருங்க

தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகளே ஒரு சிலர்தான், அந்த காலம் தொடங்கி இந்தகாலம் வரை ஒரு சில நடிகைகள் மட்டுமே தனது சொந்த குரலில் டப்பிங் செய்து தமிழ் பேசி நடிக்கின்றனர். இப்படி தமிழ் சினிமாயில் மட்டுமலல்து தென்னிந்திய அணைத்து மொழிகளிலும் கலக்கிவரும் நடிகைதான் சமந்த இவர் சென்னை யில் உள்ள பல்லாவரத்தை சேர்ந்த நம்ம ஊர் நடிகை. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் என தெனிந்திய மொழிகள் அனைத்திலும் பிஸியான நடிகையக திகழ்கிறார்.ஆரம்பத்தில் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் பின்னர் தனது திறமையினால் படிப்படியாக முன்னேறி தனக்கென ஒரு மார்கெட்டை தமிழ் சினிமாவில் பிடித்துள்ளார்.

பான காத்தாடி மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்கள் இவரை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்லவே தற்போது தளபதி விஜய் சூர்யா என அணைத்து நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து தனது முத்திரையை தமிழ் சினிமாவில் பதித்தவர்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை சமந்தா.இவர் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

மேலும், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடமாடவுள்ளார். இதற்காக நடிகை சமந்தாவிற்கு ரூ. 1.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கோலிவுட், பாலிவுட் எல்லாம் தாண்டி தற்போது ஹாலிவுட் திரையுலகிலும் தனது காலடியை பதித்துள்ளார் சமந்தா.இந்நிலையில் நடிகை சமந்தாவை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருப்பது போல் நடிகை சம்யுக்தா மேனன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை சம்யுக்தா மேனன் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், ‘சமந்தா போலவே தோற்றமளிக்கிறார், சமந்தா மாதிரியே இருக்கிறாரா’ என கூறி வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்..

You might also like