30 மில்லியன் செலவில் மணலாறு பிரதேச வைத்தியசாலையில்; சிறுநீரக நோய்க்கான சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு

முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு பிரதேச வைத்தியசாலையில் 30 மில்லியன் செலவில் சிறுநீரக நோய்க்கான சிகிச்சை நிலையம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களினால் நேற்று முன்தினம் (20.04) திறந்து வைக்கப்பட்டது.

பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியஅதிகாரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜயதிலக உட்பட பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.

 

 

You might also like