வவுனியாவில் மாட்டை கடத்தி அதனை கறியாக்குவதற்கு முற்பட்ட அறுவர் கைது

வவுனியாவில் மாடு கடத்திய அறுவர் கைது : நீதிமன்றில் ஆயர்படுத்த நடவடிக்கை

வவுனியா உலுக்குளத்தில் மாடு கடத்திய அறுவரை நேற்று ( 21.04.2017) உலுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா உலுக்குளத்தில் மாடுகள் கலவாடப்படுவதாக பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் நேற்றையதினம் கலவாடிய மாட்டினை வெட்டிக்கொண்டிருந்த அறுவரை பொலிஸார் கைது செய்ததுடன் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like