தீர்வின்றி தொடர்கிறது பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் ஆரம்பித்த கவன ஈர்ப்பு போராட்டம் 32வது நாளாக இன்றும் தொடர்கின்றது.

நீண்ட காலமாக வாழ்ந்து வரும் தமக்கு குறித்த காணியின் பெறுமதிக்கமைய தருமாறு கோரியும், வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படைவசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரியும் குறித்த பகுதி மக்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் தீர்வின்றி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

You might also like