வவுனியா வர்த்தகர் சங்கத்திடம் 27ஆம் திகதி முழு அடைப்பிற்கு மனு கையளிப்பு
வவுனியாவில் காணாமற்போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு 27ஆம் திகதி இடம்பெறவுள்ள முழு கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரி மனு வர்த்தகர் சங்கத் தலைவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தமது சங்கத்திலுள்ள உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்ட பின்னர் பதிலினை வழங்குவதாகத்காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம்
வர்த்தகர் சங்கத் தலைவர் தெரிவித்தார்.