பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆதரவு

வடமாகாணத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு பூரண ஆதரவினை வழங்குவதாக கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் இணைப்பாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இதேவேளை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், குறித்த தினத்தில் நோயாளர்கள், மாணவர்கள், அத்தியாவசிய தேவைகளை உடையவர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு நான் வருந்துகிறேன்.

இதேவேளை இவ்வாறானவர்கள் சற்றுப் பொறுத்துக் கொண்டு எமது உரிமைப் போராட்டம் வெற்றி அடைவதற்கு தோள்கொடுக்குமாறும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

You might also like