ஹர்த்தாலுக்கு செட்டிகுளம் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் பூரண ஆதரவு

வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறுகின்ற ஹர்த்தாலுக்கு செட்டிகுளம் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் பூரண ஆதரவு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது விடுதாலையை வலியுறுத்தி 27/04/2017ம் திகதி வடக்குக்கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெற உள்ள பூரண கதவடைப்பு ஹர்த்தாலுக்கு காணாமல் போணோரது உறவுகளின் உணர்வுகளைப் புரிந்து ஒற்றுமையாய் ஒன்றினைவோம்.

ச.சசிகுமார்
தலைவர்
பிரதேச இளைஞர் கழக சம்மோளனம்
செட்டிகுளம்.

You might also like