கிளிநொச்சி மக்களின் வீதி மறியல் போராட்டம் கைவிடப்பட்டது (2ஆம் இணைப்பு)

கிளிநொச்சி பிரதான வீதியில், வீதியை மறித்து  போராட்டத்தில் ஈடுபட்டுவந்த காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் வீதி மறியல் போராட்ட கைவிடப்பட்டுள்ளது.

அதன்படி, கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் அவர்கள் மீண்டும் தங்களது சத்தியாக்கிரக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

சற்று முன் கிளிநொச்சியில் ஏ9 வீதியினை வழிமறித்து போராட்டம்

 

 

You might also like