காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி முல்லைத்தீவில் பூரண ஹர்த்தால்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி இன்று முல்லைத்தீவில் பூரண ஹர்த்தால் போராட்டம் நடத்தப்படுகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று பூரண ஹர்த்தால் போராட்டம் நடத்தப்படுகின்றது.

இந்நிலையில் இன்று முல்லைத்தீவில் பூரண ஹர்த்தால் போராட்டம் நடத்தப்படுகின்றது.

மேலும் இந்தப் போராட்டத்துக்குப் பல்வேறு அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like