பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் தந்தையார் இயற்கையெய்தினார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் தந்தையார் இன்று அதிகாலை இயற்கையெய்தினார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முதலாம் வட்டாரத்தைச் சேரந்த 80 வயதான முத்தையா சிவப்பிரகாசம் சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று காலை காலமானார்.

இதேவேளை அன்னாரின் இறுதி சடங்குகள் அவரது இல்லத்தில் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like