பொது மாவீரர் நினைவுத்தூபி கனகபுரத்தில் உருவாகின்றது..! (படங்கள் இணைப்பு)
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக்கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல்லினை இன்று பன்னிரண்டு முப்பது மணியளவில் மாவீரர்களின் உறவினர்கள் ,முன்னாள் போராளிகள் இணைந்து நாட்டியிருந்தனார்
யுத்த நிறைவிற்கு பின்னர் உடைக்கப் பட்டிருந்த குறித்த துயிலும் இல்லமானது பராமரிப்பின்றி காணப்பட்ட நிலையில், உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இக் கல்லறை அமைக்கும் பணி இன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
அத்துடன் படையினர் வசமிருந்த கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், கடந்த வருட இறுதியில் அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்