மாணவர்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்துவதை கண்டிக்கின்றோம் : செட்டிக்குளம் மகா வித்தியாலய பெற்றோர்கள்
செட்டிக்குளம் மகா வித்தியாலயம் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக பெற்றோர்கள், பழைய மாணவர்கள் , நலன் விரும்பிகள் ஒன்றினைந்து கடந்த 28.04.2017 அன்று காலை 10.00மணியளவில் ஒன்று கூடல் இடம்பெற்றது.
இவ் போது கூட்டத்தின் போது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
தீர்மானங்கள் பின்வருமாறு