13 வயதான சிறுவன் தற்கொலை

13 வயதான சிறுவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லுனுகல பிரதேசத்தில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

திவிந்து விராஜ் சஞ்சீவ என்ற 13 வயதான சிறுவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீட்டின் கூரையில் கட்டில் விரிப்பு ஒன்றை பயன்படுத்தி தூக்கிட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தற்கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை

You might also like