வழமைபோல இன்றும் பஸ்கள் சேவையில் ஈடுபடும்

வழமைப் போன்று இன்று பஸ்கள் சேவையில் ஈடுபடுமென பஸ் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இ.போ.ச பஸ்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடாது என்பதுடன் தனியார் பஸ் சங்கங்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வழமைப்போன்று பஸ்கள் சேவையில் ஈடுபடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like