வீதியோரத்தில் வீழ்ந்திருந்த வயோதிபர் : கண்டுகொள்ளாத மக்கள் – வவுனியாவில் சம்பவம்

வவுனியா  பிரதான வீதி ஓரத்தில் இன்று (0505.2017) மாலை 5.00 மணியளவில் வயோதிபர்   ஒருவர்  முன்பாக வீழ்ந்த நிலையில் காணப்பட்டார்.

இவர் வீதியோரத்தில் வீழ்ந்திருப்பதை  பாதசாரிகள் யாவரும் வேடிக்கை பார்ப்பது போல் கண்டுகொள்ளாமல் சென்றனர்.

வவுனியாவில் பெய்து வரும் மழையிலும் நனைந்த நிலையில் வீதியோரத்தில் காணப்பட்டதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

You might also like