பாகுபலி-2வில் அனுஷ்காவின் அழகிற்கு மட்டுமே இத்தனை கோடி செலவா?

அனுஷ்கா தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை என்று கூறிவிடலாம். ஏனெனில் ஒரு படத்திற்கு இவர் ரூ 3 கோடிகளுக்கு மேல் சம்பளாக பெறுகின்றார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த பாகுபலி-2 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

இதில் அனுஷ்கா மிகவும் இளமையாக இருந்தார், பல காட்சிகள் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே எடுக்கப்பட்டுவிட்டதாம்.

இருந்தாலும் தற்போது எடுக்கப்பட்ட காட்சிகளில் அனுஷ்கா மிகவும் குண்டாக காட்சியளித்தார்.

இதனால் இவரின் அழகு கொஞ்சம் குறைய, இவருக்கான கிராபிக்ஸ் வேலைகள் மட்டும் ரூ 2 கோடியை தாண்டியுள்ளதாம்.

You might also like