கிளிநொச்சியில் வெசாக் அலங்காரம் மத ஆக்கிரமிப்பு: சுனந்த தேசப்பிரிய

கிளிநொச்சியில் வெசாக் அலங்காரங்கள் மத ஆக்கிரமிப்பு போன்றது என ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டார் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார். பௌத்தர்கள் இல்லாத கிளிநொச்சியில் இராணுவத்தினர் வெசாக் அலங்காரம் செய்துள்ளனர்.

மேலும், இராணுவ முகாம்களுக்கு இந்த அலங்காரங்களை செய்தால் நல்லதல்லவா. இதுவும் மத ஆக்கிரமிப்பை போன்றது என சுனந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

You might also like