சாவகச்சேரி ரயில் நிலையத்தில் இராணுவ வாகனத்தை மோதி தள்ளியது விரைவு ரயில்

சாவகச்சேரி சங்கத்தானை ரயில் நிலையத்தில் இருந்து இருநுாறு மீற்றர் துாரத்தில் பிற்பகல் 1.30 மணியளவில் ரயிலுடன் இராணுவ வாகனம் மோதி கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

You might also like