கிளிநொச்சி மாவட்டத்தின் கலைப்பிரிவு முதல் நிலை கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு
சற்று முன் கிடைக்கப்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் கிளிநொச்சி மாவட்டத்தின் கலைப்பிரிவு முதல் நிலை கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக எமது கிளிநொச்சி மாவட்ட செய்தியாளர் தெரிவித்தார்.
பரிட்சை பெறுபேறுகளை பார்வையிட இதனை கிளிக் செய்யுங்கள்