பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் பாரத பிரதமர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றுள்ளார்.

ஐக்கிய நாடுகள் வெசாக் தினத்தில் கலந்துகொள்ளும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like