கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவர்களான விநாயக மூர்த்தி திசாந் 3A , கந்தசாமி பெளசிகன் 3c

கிளிநொச்சி முருகானந்தா கல்லூரிக்கு இம்முறையும் நல்ல பெறுபேறு இரண்டு மாணவர்களின் பெறுபேறுகள் கிடைத்துள்ளன.

கணிதப்பிரிவில் கந்தசாமி பெளசிகன் 3C மாவட்ட நிலை 19 வணிகப்பிரிவில் விநாயக மூர்த்தி திசாந் 3A மாவட்ட நிலை 9 தொடர்ந்து ஏனைய மாணவர்களின் பெறுபேறுகள் சற்று நேரத்தில்

பரிட்சை பெறுபேறுகளை பார்வையிட இதனை கிளிக் செய்யுங்கள்

You might also like