கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் ரவீந்திரன் துவாரகன் கலைப்பிரிவில் 3A  : மாவட்டத்தில் முதலிடம்

​சற்று முன் கிடைக்கப்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் கிளிநொச்சி மாவட்டத்தில் கலைப்பிரிவில் 3Aசித்திகளை பெற்று முதலிடத்தை கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் ரவீந்திரன் துவாரகன் பெற்றுள்ளார்

எதிர்காலத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக வந்து எமது கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு சேவையாற்றுவதே எதிர்கால இலட்சியம் என தெரிவித்தார்

You might also like