​வணிகப்பிரிவில் புனித செந்திரேசா பெண்கள் கல்லூரி மாணவி கந்தசாமி டிலக்சிகா 3A : மாவட்டத்தில் முதலிடம்

​வணிகப்பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தில் 3Aபெற்று முதல் இடத்தை  புனித செந்திரேசா பெண்கள் கல்லூரி மாணவி கந்தசாமி டிலக்சிகா பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

எதிர்காலத்தில் நான் வங்கி முகாமையாளராக வந்து கிளிநொச்சி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற எனது எதிர்கால இலட்சியம் என தெரிவித்தார்

You might also like