முல்லைத்தீவில் கோரவிபத்து ஒருவர் பலி 4 பேர் படுகாயம்

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், பெரிய இத்திமடுப் பகுதியில் சிறிய ரக வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதில் சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like