கிளி/ தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவன் டிலோயன் தொழிநுட்பபிரிவில்  3B சித்தி பெற்று மாவட்டத்தில் இரண்டாமிடம்

​கிளி/ தர்மபுரம் மத்திய கல்லூரியில் தொழிநுட்ப பிரிவில் கல்வி பயின்று  டிலோயன் 3B ஐ பெற்று மாவட்ட நிலையில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

புன்னைநீராவி கிராமத்தில் இருந்து முதலாவதாக  தொழிநுட்ப பிரிவிற்கு பல்கலைக் கழகம் செல்லும் மாணவன் டிலோயன் என்பது குறிப்பிடத்தக்கது.  

You might also like