விஞ்ஞான,கணித,வர்த்தக பிரிவுகளில் மாவட்டத்தில் முதலாம் நிலை பெறுபேறுகளுடன் புது மத்திய கல்லூரி!

​நடைபெற்று முடிந்த க.பொ.த உயர்தர பரீட்சையில் வெளியாகிய பெறுபேறுகலின் படி முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளில் முன்னிலை பெறுபேறுகளை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி தனதாக்கியுள்ளது.

இதனடிப்படையில் விஞ்ஞான பிரிவில் …..

செ-சுபனேந்திரா-3A- மாவட்ட நிலை -1

காஷ்ஷனி-2BC – மாவட்ட நிலை- 12

ஷகானா-B2C -மாவட்ட நிலை- 11

பெலோமினி -2BC-மாவட்ட நிலை- 19

கணித பிரிவில் …..

S.சதுர்சன் 2AB-மாவட்ட நிலை -1

வர்த்தக பிரிவில் …….

T.தஞ்சுதா-3A-மாவட்ட நிலை -1

J.டிலக்சனா -3A-மாவட்ட நிலை -2

A.மரிய மிதுரா -3A-மாவட்ட நிலை -4

க-சதுர்ஜன்- 3A-மாவட்ட நிலை -6

R-ஜனுசன் 3A-மாவட்ட நிலை -7

S-ஸ்ரீரேகன்யா -2AB-மாவட்ட நிலை -9

A-அஜித் -2AB-மாவட்ட நிலை -11

தொழிநுட்பப்பிரிவில் …..

*உயிரியல் தொழிநுட்பம்

d-யூட்சி 2BC-மாவட்ட நிலை -2

த-சந்தோஷ் 3C-மாவட்ட நிலை -5

*பொறியல் தொழிநுட்பம்

யோ.சஜிந்தன் B2C-மாவட்ட நிலை -2

கலைப்பிரிவில்………….

க.வினோதினி A2B-மாவட்ட நிலை -15

டிவர்னா ABC-மாவட்ட நிலை -29

டர்சிகா ABC-மாவட்ட நிலை -32

You might also like