வவுனியாவில் நாளை முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிப்பு : பொதுமக்களுக்கு அழைப்பு

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் நாளை (14.05.2017) மாலை 6.00 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகேயுள்ள பண்டார வன்னியன் நினைவுத்தூபிக்கு முன்பாக இடம்பெறவுள்ளது.

வவுனியா பகுதிகளிலுள்ள தமிழ் உணர்வாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்ப்பாட்டு குழு அழைப்பு விடுத்துள்ளது

You might also like