கிளிநொச்சி இந்துக்கல்லூரி மாணவன் மகேந்திரன் தார்த்திக்கரன் உயிரியல் வள தொழில்நுட்ப பிரிவில் முதல்நிலை

​கிளிநொச்சி மாவட்டத்தில் உயிரியல் வள தொழில்நுட்ப பிரிவில் A 2B பெறுபேறு பெற்று மாவட்டத்தில் முதல் நிலையினை கிளிநொச்சி இந்துக்கல்லூரி மாணவன் மகேந்திரன் தார்த்திக்கரன் தனதாக்கி கொண்டார்.

எதிர்காலத்தில் நான் ஒரு தொழில்நுட்பவியலாளராக வந்து கிளிநொச்சி மாவட்டத்தையும் உருத்திர புரம் கிராமத்தையும் அபிருத்தி செய்ய வேண்டும் என்ற எதிர்கால இலட்சியம் என தெரிவித்தார்.

You might also like