தலையில்லாத நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

தலையில்லாத நிலையில் பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

பயாகல பொலிஸ் பிரிவில் ஏத்தகம பிரதேசத்தில் இந்த தலையில்லாத சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், களுத்துறை நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பயாகல பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

You might also like