கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவி சவுந்தரராஜா யோகதர்மினி கணிதப் பிரிவில் 3 ஆம் நிலை

கிடைக்கப்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவி சவுந்தரராஜா யோகதர்மினி  கணிதப் பிரிவில் A,2B பெறுபேறு பெற்று மாவட்ட மட்டத்தில் 3 ஆம் நிலையினை தனதாக்கி கொண்டுள்ளார்.

 

You might also like