கிளிநொச்சியில் வணிகப்பிரிவில் சிறந்த பெறுபேறுகள் 16 பேருக்கு 3A சித்தி

நேற்று அதிகாலை வெளியான 2016ம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பெறுபேறுகளின்படிகிளிநொச்சி மாவட்டத்தில் வணிகப் பிரிவில் சிறந்த பெறுபேறுகள்கிடைத்துள்ளன.

இதில் 16 மாணவர்கள் 3A பெறுபேற்றினையும் , 15 வரையானோர் 2A.Bபெறுபேற்றினையும் பெற்றுள்ளனர்.

கந்தசாமி டிலக்சிகா 3A புனித திரேசா பெண்கள் கல்லூரி (மாவட்டநிலை-01)

கனகசபை வினோத் 2A.B பூநகரி மத்திய கல்லூரி (மாவட்டநிலை-02)
அந்தோனிப்பிள்ளை ஆன் நிலக்சனா 3A பளை மத்திய கல்லூரி (மாவட்டநிலை-03)
விக்னேஸ்வரன் எழிலினி 3A கிளிநொச்சி மகா வித்தியாலயம் (மாவட்டநிலை-04)
சந்திரசேகரன் தபோஜன் 3A கிளிநொச்சி இந்துக் கல்லூரி (மாவட்டநிலை-05)
ரகுபதி திவாகர் 3A கிளிநொச்சி இந்துக் கல்லூரி (மாவட்டநிலை-06)
மகேந்திரன் சுகந்தினி 3A திருவையாறு மகா வித்தியாலயம் (மாவட்டநிலை-07)
சத்தியானந்தசிவம் அபர்ணா 3A கிளிநொச்சி மகா வித்தியாலயம் (மாவட்டநிலை-08)
விநாயகமூர்த்தி டிசாந் 3A முருகானந்தாக் கல்லூரி (மாவட்டநிலை-09)
வேதாரணியம் நிதர்சினி 3A திருவையாறு மகா வித்தியாலயம் (மாவட்டநிலை-10)
இராசேந்திரன் கஜீபன் 3A கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் (மாவட்டநிலை-11)
சபாரட்ணம் மேதினா 3A அக்கராயன் மகா வித்தியாலயம் (மாவட்டநிலை-12)
திருத்தணி றக்‌ஷன் 3A முருகானந்தாக் கல்லூரி (மாவட்டநிலை-13)
பாலசுப்பிரமணியம் தர்சிகா 3A கிளிநொச்சி மகா வித்தியாலயம் (மாவட்டநிலை-14)
கணேசமூர்த்தி தன்சகா 2A,B பளை மத்திய கல்லூரி (மாவட்டநிலை-15)
இராசரத்தினம் சரிதா 3A அக்கராயன் மகா வித்தியாலயம் (மாவட்டநிலை-16)
நித்தியானந்தம் நிரஞ்சனா 3A கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம்(மாவட்டநிலை-17)
குகநேசன் மதுசிகா 3A கிளிநொச்சி இந்துக் கல்லூரி (மாவட்டநிலை-18)
எஸ்.ஜெனிற்தட்சயன் 2A,B கிளிநொச்சி இந்துக் கல்லூரி (மாவட்டநிலை-19)
விஜயரத்தினம் யாழினி 2A,B அக்கராயன் மகா வித்தியாலயம் (மாவட்டநிலை-20)
நாகேந்திரம் மகிழினி 2A,B வட்டக்கச்சி மத்திய கல்லூரி (மாவட்டநிலை-22)
குணசேகரன் சாகித்தியா 2A,B தரும்புரம் மத்திய கல்லூரி (மாவட்டநிலை-22)
கோவிந்தசாமி சத்தியா 2A,B கிளிநொச்சி இந்துக் கல்லூரி (மாவட்டநிலை-24)
செல்வராசா ரேதுஜா 2A,B வட்டக்கச்சி மத்திய கல்லூரி (மாவட்டநிலை-24)
யோகேஸ்வரன் ஜஸ்மினி 2A,B கனகபுரம் மகா வித்தியாலயம் (மாவட்டநிலை-26)
கருணாகரன் நிரஞ்சா 2A,B கிளிநொச்சி மகா வித்தியாலயம் (மாவட்டநிலை-27)
எஸ்.தமிழினி 2A,B புனித திரேசா பெண்கள் கல்லூரி (மாவட்டநிலை-28)

இவர்களைப் பாராட்டி வாழ்த்துவதோடு இவர்களை வழிப்படுத்திய அதிபர்,ஆசிரியர்களையும் வாழ்த்துகின்றோம்.

கிளிநொச்சி மாவட்டமானது க.பொ.த உயர்தரப் பெறுபேறுகளின் படி வணிகப் பிரிவில்சிறந்த நிலையிலேயே தொடர்ந்தும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 2013,2014 ம் ஆண்டுகளில் அகில இலங்கை ரீதியில் மாவட்ட மட்டத்தில் முதலாம்இடத்திலும் (25மாவட்டங்களில்) 2015ம் ஆண்டு ஐந்தாம் இடத்திலும் இருந்தமை விசேடஅம்சமாகும்.

You might also like