முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மே-18: பேருந்து ஒழுங்குகள்

வடமாகாண சபையின் ஏற்பாட்டில் 2015ம், 2016ம் ஆண்டுகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றது. அந்த வகையில் இம்முறையும் 2017.மே.18ல் காலை 9.30 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை அனைவரும் அறிந்த விடயமாகும்.

அதற்கமைய போக்குவரத்து ஒழுங்குகள் இலவசமாக கீழ்க்குறிப்பிடப்படும் இடங்களிலிருந்து ஒழுங்கு செய்யப்படுகின்றது. அத்தோடு ஒவ்வொரு மாவட்டத்திலும் அதற்கு பொறுப்பானவர்கள் மற்றும் புறப்படும் இடம் நேரம் ஆகியவற்றை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு சார்பாக வடமாகாண சபை உறுப்பினர் ஆ.சி.துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் பேருந்து ஒழுங்குகள்

01.துணுக்காய் பிரதேச செயலகம் முன்பாக காலை 7.30

02.மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக காலை 7.30

03.ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் முன்பாக காலை 8மணி

தொடர்பு கொள்ள வேண்டியது :- கௌரவ சாந்தி ஸ்ரீஸ் கந்தராசா, பாராளுமன்ற உறுப்பினர்,

அலைபேசி இலக்கம்:- 0774188975, 077 418 8975

04.வள்ளுவர்புரம் (விசுவமடு) பாடசாலை முன்பாக காலை 8மணி

தொடர்பு கொள்ள வேண்டியது:- கௌரவ ஆண்டி ஐயா, புவனேஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர்,

அலைபேசி இலக்கம்:- 0770284481,077 028 4481

05.தொட்டியடிச்சந்தி (விசுவமடு) முன்பாக காலை 7.30மணி

தொடர்பு கொள்ள வேண்டியது:- தனபாலசிங்கம் சிவச்சந்திரமூர்த்தி,

அலைபேசி இலக்கம்:- 0775285403,077 528 5403

06.விசுவமடுச்சந்தியிலிருந்து காலை 7.30மணி

07.கைவேலி சந்தியிலிருந்து காலை 7.30மணி

தொடர்பு கொள்ள வேண்டியது:- தம்பையா யோகேஸ்வரன்

அலைபேசி இலக்கம்:- 0772206776 ,077 220 6776

இவற்றை விட முல்லைத்தீவு மாவட்டச்செயலகத்திற்கு முன்பாக காலை 8 மணி, 8.30 மணி மற்றும் 9 மணி ஆகிய நேரங்களிலும் இலவச போக்குவரத்து சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டம் பேருந்து ஒழுங்குகள்

01.வவுனியா புதிய பேருந்து நிலையம் முன்பாக காலை 7மணி (இரண்டு பேருந்துகள்)

தொடர்பு கொள்ள வேண்டியது:- கௌரவ ப.சத்தியலிங்கம், சுகாதார அமைச்சர், வடமாகாணம்.

அலைபேசி இலக்கம்:- 0710732726 ,071 073 2726

கிளிநொச்சி மாவட்டம் பேருந்து ஒழுங்குகள்

01.கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து காலை 7.30மணி (இரண்டு பேருந்துகள்)

தொடர்பு கொள்ள வேண்டியது:- கௌரவ தம்பிராசா குருகுலராசா, கல்வி அமைச்சர் வடமாகாணம்.

அலைபேசி இலக்கம்:- 0773273629 , 077 327 3629

மன்னார் மாவட்டம் பேருந்து ஒழுங்குகள்

01.மன்னார் பேருந்து நிலையம் முன்பாக காலை 6மணி (இரண்டு பேருந்துகள்)

தொடர்பு கொள்ள வேண்டியது:- கௌரவ பா.டெனீஸ்வரன், மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் வடமாகாண சபை,

அலைபேசி இலக்கம்:- 0772083020 , 077 208 3020

யாழ் மாவட்டம் பேருந்து ஒழுங்குகள்

வடமராட்சி

01.தொண்டைமானாறு சந்தி காலை 6.30மணி

தொடர்பு கொள்ள வேண்டியது:- கௌரவ எம்.கே. சிவாஜிலிங்கம் , வடமாகாண சபை உறுப்பினர்,

அலைபேசி இலக்கம்:-0777729020 ,077 772 9020

தென்மராட்சி

02.கைதடிச்சந்தியில் இருந்து காலை 7.00 மணி

தொடர்பு கொள்ள வேண்டியது:- திரு. கந்தையா அருந்தவபாலன்,

அலைபேசி இலக்கம்:-0776186554 , 077 618 6554

வலிகாமம்

03.காரைநகர் சந்தியிலிருந்து காலை 6.30மணி

தொடர்பு கொள்ள வேண்டியது:- கௌரவ அனந்தி சசிதரன், வடமாகாண சபை உறுப்பினர்,

அலைபேசி இலக்கம்:-0777447288 , 077 744 7288

யாழ்ப்பாணம்

04.யாழ் பிரதான பேருந்து நிலையம் முன்பாக காலை 6.30மணி

தொடர்பு கொள்ள வேண்டியது:- கௌரவ அ.பரஞ்சோதி

வடமாகாண சபை உறுப்பினர்,

அலைபேசி இலக்கம்:-0776450292 , 077 645 0292

You might also like