முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தற்காலிக தடை:முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு

தமிழினப் படுகொலையை நினைவுகூர்ந்து நாளைய தினம் அனுஷ்டிக்க திட்டமிடப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தற்காலிய தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை அருட் தந்தை இராஜேந்திரன் எழில் ராஜா உட்பட எவரும் குறித்த நிகழ்வை நடத்தக்கூடாது என முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாட்டின் ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு, அமைதி, சமாதானம், என்பனவற்றிக்கு குந்தகம் ஏற்படுத்தக்கூடும் என்ற அடிப்படையில் குறித்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாக முல்லைத்தீவு நீதிமன்றம் தெரிவித்துள்ளது

You might also like