கிடாச்சூரி கண்ணகி இளைஞர்கள் அணிக்கு சுகாதார அமைச்சரினால் உதவி வழங்கி வைப்பு

வடக்கு மாகாண சுகாதார அமைச்சரினால் இன்று (19.05.2017) காலை 10.30மணியளவில் தேசிய மட்ட கயிறு இழுத்தல் போட்டிக்கு தெரிவாகிய கிடாச்சூரி கண்ணகி இளைஞர்கள் அணி உறுப்பினர்களுக்கு அவரது தனிப்பட்ட நிதியில் சுமார் 25,000ரூபா பெறுமதியான  காலணி மற்றும் விளையாட்டு சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டது.

You might also like