கிளிநொச்சியில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான விசேட பிரார்த்தனை

முள்ளிவாய்காலில் உயிரிழந்தவர்களுக்கான பிரார்த்தனை நிகழ்வொன்று கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமாரின் ஏற்பாட்டில் இன்று நடத்தப்பட்டது.

இதில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மு.சந்திரகுமாரின் ஆதரவாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like