வவுனியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு : நோயாளர்கள் அவதி

மாலபே தனியார் கல்லூரியினை அரசுடைமையாகுமாறு கோரி வவுனியா வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

இன்று (22.05.2017) காலை 8.00 மணி தொடக்கம் நாளை காலை 8.00மணி வரை 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில்வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாக, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு முழுமையாக இயங்கவில்லை

You might also like